எங்களிடம் உள்ள High-Converting AI Landing Page மற்றும் Smart AI CCS-ஐ பயன்படுத்தி, உங்களிடம் வரும் ஒவ்வொரு Lead-ஐயும் தவறவிடாமல் பணமாக மாற்றுங்கள்.
⚡ உங்கள் பிசினஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்!
🔥 இந்த மாதம் AI CCS FREE 10 MIN AUDIT Slots குறைவாக உள்ளது — இன்றே Book பண்ணுங்கள்!
எங்கள் Team 24 மணி நேரத்தில் உங்களை WhatsApp / Call மூலம் தொடர்பு கொள்ளும்.
உங்கள் வியாபாரத்தில் கீழே உள்ள தவறுகளை / பிரச்சனைகளை நீங்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறீர்களா?
Follow-up குறைபாடு
Sales டீம் Leads-ஐ சரியாகவோ அல்லது குறித்த நேரத்திலோ Follow-up செய்வதில்லையா?
வாடிக்கையாளர் இழுத்தடிப்பு
கஸ்டமரிடம் பேசியதும் "நான் நினைத்து சொல்கிறேன்" என்று இழுத்தடிக்கிறார்களா?
Hot vs Cold குழப்பம்
எந்த லீட் உடனே வாங்குவார்கள், எவரை தாமதமாக அழைக்க வேண்டும் என அறிய சிரமமா?
Junk Leads பிரச்சனை
விளம்பரங்களில் (Ads) லட்சக்கணக்கில் செலவு செய்தும் வரும் Leads தரம் இல்லாமல் இருக்கிறதா?
Data நிர்வகிப்பதில் சிக்கல்
இன்னும் WhatsApp மற்றும் பழைய Excel Sheet-லேயே லீட்களை நிர்வகித்து குழம்புகிறீர்களா?
சரியான Strategy இல்லை
கஸ்டமரிடம் எப்படிப் பேசி, என்ன கேள்விகள் கேட்டால் சேல்ஸ் முடியும் எனத் தெரியவில்லையா?
நீங்கள் இன்னமும் இதையெல்லாம் சரி செய்யவில்லையா?
Ad-களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை ஈர்க்க உங்கள் பிசினஸுக்கு ஏற்ற நவீன Landing Pages.
ஒவ்வொரு Lead-உம் Appointment, Portfolio, Demo என எந்த நிலையில் (Stage) உள்ளது என்பதை எளிதாக Track செய்யலாம்.
வாடிக்கையாளரின் முந்தைய குறிப்புகளை வைத்து, அடுத்த Follow-up-ல் என்ன பேச வேண்டும் என AI தமிழில் கொடுக்கும்.
எந்த வாடிக்கையாளர் உடனே வாங்குவார்கள், எவரை தாமதமாக அழைக்க வேண்டும் என AI மூலம் தரம் பிரிக்கலாம்.
புது லீட்கள் மற்றும் ஃபாலோ-அப் செய்ய வேண்டிய லீட்கள் பற்றிய அறிவிப்புகள் உங்கள் Telegram-ல்.
இன்று Follow-up செய்ய வேண்டிய வாடிக்கையாளர்களின் பட்டியல் தினமும் உங்கள் Email-க்கு தானாகவே வந்துவிடும்.
நம்பரை Save செய்யாமலேயே 1-Click-ல் WhatsApp Templates அனுப்புவது மற்றும் நேரடியாக Call செய்யும் வசதி.
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் மீண்டும் Form-ஐ நிரப்பினால், சிஸ்டம் தானாகவே அதை Duplicate என எச்சரிக்கும்.
எந்த Staff எத்தனை Leads-ஐ Follow-up செய்து Close செய்துள்ளனர் என்ற முழுமையான புள்ளிவிவரங்கள்.
படிவத்தை நிரப்பி உங்கள் பிசினஸ் தேவைகளை எங்களிடம் கூறுங்கள்.
உங்களின் Business Sales Growth Strategy பற்றி Free Consulting Call செய்யயப்படும்.
உங்களுக்கான பிரத்யேக Landing Page & AI CCS Dashboard உருவாக்கப்படும்.
AI வழிகாட்டுதலுடன் வாடிக்கையாளர்களிடம் பேசி அதிக Sales-ஐ Close செய்யுங்கள்.
உங்களின் பிசினஸ் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு வளரும்?
"Leads வந்துகிட்டே இருந்தது, ஆனா proper follow-up track பண்ண முடியல. UraiClose CCS use பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் missed follow-ups குறைந்து, sales closing improve ஆச்சு."
Arun
Interior Design Company, Chennai
"முன்னாடி WhatsApp, Excelல leads manage பண்ணிட்டு இருந்தோம். இப்போ எல்லா leads-க்கும் next step clear-ஆ இருக்கு. Team follow-up consistent-ஆ பண்ண ஆரம்பிச்சாங்க."
Priya
Digital Marketing Agency, Trichy
"Lead வந்ததிலிருந்து closing வரைக்கும் என்ன செய்யணும்னு clear இல்லாம இருந்தது. UraiClose-ன் AI Next Step எங்களுக்கு follow-up process-ஐ ரொம்ப easy ஆக்கிடுச்சு."
Karthik
Real Estate Business, Madurai
AI தொழில்நுட்பத்தை உங்கள் போட்டியாளர்கள் (Competitors) பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் முந்திக்கொள்ளுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் Sales-ல் நஷ்டமே!
100% Free Consultation • No Hidden Charges
வாடிக்கையாளர் பேசிய குறிப்பை உள்ளிட்டால், AI அவர்களுக்கு என்ன பேசி Sales-ஐ Close செய்ய வேண்டும் என்ற Closing Strategy-ஐத் தமிழில் வழங்கும்.
ஆமாம், உங்கள் பிசினஸ் பெயர், லோகோ, வீடியோக்கள் மற்றும் சேவைகளுக்கான பிரத்யேக லேண்டிங் பேஜ் அமைத்துத் தரப்படும்.
ஆம், அட்மின் பேனல் எளிமையாக இருப்பதால் 5 நிமிடப் பயிற்சியிலேயே உங்கள் ஊழியர்கள் எளிதாகப் பயன்படுத்தலாம்.
வெறும் 2 முதல் 3 வேலை நாட்களில் (Working Days) உங்களுக்கான Landing page மற்றும் AI CCS Dashboard முழுமையாக செட்டப் செய்து தரப்படும்.
தேவையே இல்லை. WhatsApp பயன்படுத்துவது போல மிகவும் எளிமையாக இந்த Dashboard வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், கிளினிக்குகள், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள், மார்க்கெட்டிங் ஏஜென்சிகள் என Lead-களை வைத்து Sales செய்யும் அனைத்து தொழில்களுக்கும் இது 100% பொருந்தும்.
100% பாதுகாப்பானது. உங்கள் டேட்டா பாதுகாப்பான Cloud Servers-ல் உயர்ரக பாதுகாப்புடன் (Encrypted) சேமிக்கப்படும்.
இது ஒவ்வொரு பிசினஸின் தேவையைப் பொறுத்து மாறுபடும். AI CCS FREE 10 MIN AUDIT -வில் உங்கள் தேவையை முழுமையாக அறிந்து, உங்களுக்கான சரியான திட்டத்தை வழங்குவோம்.
கண்டிப்பாக! சாதாரண Website-ஐ விட AI Landing Page-ல் Conversion அதிகம். மேலும், AI CCS உங்கள் லீட்களை மிஸ் செய்யாமல் Follow-up செய்வதால் உங்கள் Sales 3 மடங்கு வரை உறுதியாக அதிகரிக்கும்.
AI CCS 10 MIN FREE AUDIT
₹0 Fee • Increase Sales